Monday, October 23, 2006

சுனாமிப்பேரழிவு

2004 டிசம்பர் 26 சுனாமிப் பேரழிவின் நேரடிக் காட்சிகள்

சுனாமி


2004 டிசம்பர் 26 சுனாமிப்பேரழிவு நாளன்று கன்னியாகுமரியில் விவேகானந்தா பாறையிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோ படம்.

ஒரு வெளம்பரம்.


அறிவுரைகள் எல்லாம் அடுத்தவருக்கே.

ஒரு மரம் நிழலைத் தேடுகிறது.


அஜீவனின் இன்னொரு குறும்படம்.

மனுஷி


பிரியதர்ஷினி வழங்கும் மனுஷி.

காற்றோடு...

காற்றோடு ஒரு தோழியின் சோகக்கதை கூறும் இளைஞன்.

நிறப்பிரிகை

நிலாராஜ் இயக்கியுள்ள மதத்துவேஷங்களும் குழந்தைகளின் மன உணர்வுகளும் பற்றிய குறும்படம்.

கல்வெட்டு


யூனிசெப் ஆதரவுடன் nalandaway சார்பில் உருவாக்கப்பட்ட குறும்படம். ஒரு சிறுவனின் வாழ்வை அவன் குரலில் சொல்கிறது. பாடம்

Sunday, October 15, 2006

மனனம் மங்கம்மா

NalandaWay Foundation ஆதரவில் உருவாக்கப்பட்ட குறும்படம்

நன்றி : கூகுள் வீடியோ


அரங்கம்

ராயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம் அளிக்கும் குறும்படம்

நன்றி : கூகுள் வீடியோ


மெழுகுவர்த்தி


NalandaWay Foundation ஆதரவில் உருவாக்கப்பட்ட குறும்படம்

நன்றி : கூகுள் வீடியோ


பிஞ்சுமனம்


அஜீவனின் பிஞ்சுமனம் குறும்படம்

நன்றி : கூகுள் வீடியோ


ஜப்பானில் தீபாவளி


தீபாவளி கொண்டாட்டத்தில் ஜப்பானியர்களின் தமிழ் நடனம்

நன்றி : கூகுள் வீடியோ


கன்னியாகுமரி


கன்னியாகுமரி சுற்றுலாக்காட்சி

நன்றி : கூகுள் வீடியோ


சில ஒலி ஒளிக்காட்சிகள்

இந்தப் பதிவில் வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் வலையேற்றப்படும்