பெரியபுராணம் தந்த சேக்கிழார் http://www.tamilkadal.com/?p=1870 பெரியபுராணம் தந்த சேக்கிழார் அரசபதவியை விட்டெறிந்து தெய்வத் திருப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். திருத்தொண்டர்புராணம் எனப்படும் பெரியபுராணம் இன்றளவும் நிலைபெற்று விளங்குவதற்கு இவரது அயராத உழைப்பே காரணம். தொண்டை நாடு புலியூரில் குன்றத்தூர் கிராமத்தில் அவதரித்தவர் சேக்கிழார். அவர் பிறந்ததும் அருண்மொழி ராம தேவர் என்ற பெயர் இடப்பட்டது.
இந்தப் பதிவில் வெளியாகியுள்ள வீடியோ பதிவுகள் கூகுள் வீடியோ, யூட்யூப் போன்ற வீடியோ திரட்டிகளிலிருந்து எடுக்கப்பட்டவை. அவற்றின் உரிமம் மற்றும் காப்புரிமை அந்தந்த திரட்டிகளில் குறிப்பிடப் பட்டுள்ளவர்களைச் சேர்ந்தது.
1 comment:
பெரியபுராணம் தந்த சேக்கிழார்
http://www.tamilkadal.com/?p=1870
பெரியபுராணம் தந்த சேக்கிழார் அரசபதவியை விட்டெறிந்து தெய்வத் திருப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். திருத்தொண்டர்புராணம் எனப்படும் பெரியபுராணம் இன்றளவும் நிலைபெற்று விளங்குவதற்கு இவரது அயராத உழைப்பே காரணம். தொண்டை நாடு புலியூரில் குன்றத்தூர் கிராமத்தில் அவதரித்தவர் சேக்கிழார். அவர் பிறந்ததும் அருண்மொழி ராம தேவர் என்ற பெயர் இடப்பட்டது.
Post a Comment